Saturday, March 7, 2026
HomeUncategorizedசென்னையில் இன்று ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து

சென்னையில் இன்று ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து

சென்னையில் இன்று ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். திருச்சி, தூத்துக்குடி,மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நிர்வாக காரணங்களால் விமானம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னறிவிப்பு இல்லாமல் ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments