Home Uncategorized சென்னையில் இருந்து செல்லும் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டண விவரம் அறிவிப்பு

சென்னையில் இருந்து செல்லும் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டண விவரம் அறிவிப்பு

அதிகாரப்பூர்வ கட்டண விவரத்தை அறிவித்தது ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம். 

சென்னையில் இருந்து செல்லும் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டண விபரம்:

திருச்சி – ரூ.1,610 முதல் ரூ.2,430 வரை.

மதுரை – ரூ.1,930 முதல் ரூ.3,070 வரை.

கோவை – ரூ.2,050 முதல் ரூ.3,310 வரை.

தூத்துக்குடி – ரூ.2,320 முதல் ரூ.3,810 வரை.

நெல்லை – ரூ.2,380 முதல் ரூ.3,920, வரை.

சேலம், தஞ்சை – ரூ.1,650 முதல் ரூ.2,500 வரை.

Exit mobile version