சென்னையில் காலை 5.30 மணிக்கு பதில் 4.30 மணிக்கே குடிநீர் லாரிகளை இயக்க திட்டம்.
4.30 மணி முதல் 7.30 வரை திட்டமிட்ட படி குடிநீர் வினியோகம் செய்யப்படும்.
காலை 7.30 முதல் 9.30 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது!
9.30 மணிக்கு பிறகு வழக்கமான முறையில் குடிநீர் வினியோக பணிகள் மேற்கொள்ளப்படும்.
இதற்கு ஏற்றார்போல குடிநீர் வினியோக பகுதிகளை மாற்றியமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளது சென்னை குடிநீர் வாரியம்.

