சென்னை மற்றும் புறநகரில் பல இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னையின் மந்தைவெளி, அடையாறு, வடபழனி, கிண்டி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது.