Skip to main content

சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு!

Microsoft-ன் Windows மென்பொருள் செயலிழப்பு காரணமாக கணினிகள் சரிவர இயங்காததால் சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு போர்டிங் பாஸ் வழங்குவதில் தாமதம்

விமான நிலைய கவுன்ட்டர்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பு