Home Uncategorized சென்னையில் வந்தே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

சென்னையில் வந்தே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

புதிதாக உருவாக்கப்பட்ட வந்தே மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் சென்னை கடற்கரை- காட்பாடி இடையே தொடங்கியது.

சென்னை- திருப்பதி, சென்னை – காட்பாடி என 240 கி.மீ.க்குள் முக்கிய இடங்களை இணைக்கும் வகையில் சேவை.

100 பேர் அமர்ந்தும், 200 பேர் வரை நின்றும் செல்லலாம்.

தானியங்கி கதவு, மொபைல் சார்ஜ், பசுமை கழிவறைகள், கேமரா ஆகியவற்றுடன் ரயில் வடிவமைப்பு.

Exit mobile version