Uncategorized சென்னையிலும் அமலாக்கத்துறை சோதனை September 12, 2023 FacebookXPinterestWhatsApp சென்னை, அண்ணா நகரில் உள்ள ஆடிட்டர் சண்முகராஜ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை தேனாம்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிலும் சோதனை முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள பொதுப்பணி திலகம் என்ற பொறியாளர் வீட்டிலும் சோதனை