Tuesday, March 10, 2026
HomeUncategorizedசென்னையின் குதிகளில் இன்று அதிகாலை மிதமான மழை

சென்னையின் குதிகளில் இன்று அதிகாலை மிதமான மழை

சென்னையின் அடையாறு, மைலாப்பூர், வடபழனி, தாம்பரம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை மிதமான மழை பெய்துள்ளது. சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மழையால் வெப்பம் தணிந்து சற்று குளிர்ந்த சூழல் நிலவுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments