Home Uncategorized செயற்கை நுண்ணறிவு(AI) மிகவும் பின்தங்கியுள்ள இந்தியா!

செயற்கை நுண்ணறிவு(AI) மிகவும் பின்தங்கியுள்ள இந்தியா!

செயற்கை நுண்ணறிவு(AI) ஆராய்ச்சியில் உலகளவில் வெறும் 1.4% பங்களிப்புடன் மிகவும் பின்தங்கியுள்ள இந்தியா!

நாட்டில் மிகப்பெரிய தொழில்நுட்ப திறன்கள் கொண்டு இருந்தாலும், AI ஆராய்ச்சியில் ​​​​அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளை விட இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது

உலகின் முதல் 10 AI ஆராய்ச்சி மாநாடுகளில் இந்தியாவின் காகித பங்களிப்பு(Research Papers) வெறும் 1.4 சதவீதத்துடன் (2018-2023) 14-வது இடத்தில் உள்ளதாக, Change Engine ஆய்வமைப்பு தெரிவித்துள்ளது

AI ஆராய்ச்சியில் அமெரிக்காவும் சீனாவும் முறையே 30.4% மற்றும் 22.8% பங்குகளுடன் முதல் இரு இடங்களில் உள்ளன

அடுத்த 5 ஆண்டுகளில் AI ஆராய்ச்சியில் இந்தியா 5% உலகளாவிய பங்கைப் பெற, தற்போதைய AI ஆராய்ச்சியை 40% வரை அதிகரிக்க வேண்டும் என்று Change Engine ஆய்வமைப்பு கூறியுள்ளது

Exit mobile version