காலை உணவு திட்டம்: தனியாருக்கு வழங்கும் ஒப்பந்த அறிவிப்பு ரத்து – மேயர் அறிவிப்பு.
காலை உணவு திட்டம் தமிழக அரசால் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் இந்த திட்டத்தின் கீழ் 356 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது.
நாம் தமிழர் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்து சீமான் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்தில் புகார் – அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளார்
சமூக ஊடகங்களில் தவறான செய்திகளை கையாள்வதில் மெட்டா நிறுவனத்தை விட, எலான் மஸ்கின் எக்ஸ் தளம் சிறப்பாக செயல்படுகிறது
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் பாராட்டு அரசியல் பயணம் குறித்து நவம்பர், டிசம்பர் மாதத்தில் சொல்கிறேன்.
தற்காப்பு என்பது மிக முக்கியம், பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும் – நடிகர் விஷால்
BRICS நாடுகள் மீது 100% வரி விதிப்பேன் என டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை! வலிமையான அமெரிக்க டாலருக்கு மாற்றாக BRICS நாடுகள் ஒரு புதிய நாணயத்தை உருவாக்கவோ அல்லது வேறு எந்த நாணயத்தையும் ஆதரிக்கவோ கூடாது என டிரம்ப் எச்சரிக்கை

