இனிமேல் வாழ்நாளில் விமான நிலையங்களில் செய்தியாளர்களை சந்திக்க மாட்டேன்.
பாஜக அலுவலகங்களில் மட்டுமே பேட்டி அளிப்பேன். முறைப்படி 24 மணிநேரத்துக்கு முன்னதாகவே செய்தியாளர்கள் சந்திப்புக்கான தகவல் அளிக்கப்படும். நான் மட்டுமல்ல பாஜகவில் யாரும் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்க மாட்டார்கள்.
செய்தியாளர்கள் சந்திப்பு எல்லாம் முறையாக கட்சி அலுவலகத்தில் தான் நடைபெறும்.
பாத்ரூம் போகும்போதும், வெளியில் வரும்போதும் இனி பாஜக தலைவர்கள் பேசமாட்டார்கள் செய்தியாளர்கள் சந்திப்பு இனி முறைப்படுத்தப்படும்.
