Uncategorized சீனாவில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா March 12, 2022 FacebookTwitterPinterestWhatsApp . சீனாவின் வடகிழக்கு நகரங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 255 பேர் பலி -தீவிர ஊரடங்கு அமல். ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4,194 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி.