Saturday, March 14, 2026
HomeUncategorizedசிஇஓ - டிஇஓ அலுவலகங்களை காலி செய்க

சிஇஓ – டிஇஓ அலுவலகங்களை காலி செய்க

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி வளாகங்களில் செயல்படும் சிஇஓ, டிஇஓ அலுவலகங்களை ஏப்.10-க்குள் காலிசெய்ய கல்வித்துறை உத்தரவு பள்ளி மாணவர்களுக்கு இடையூறாக இருப்பதால் 151 கல்வி அலுவலகங்களை வாடகை கட்டடங்களுக்கு மாற்றவும் உத்தரவு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments