Home Uncategorized சீர்காழி – தாம்பரம் தினசரி ரயில்

சீர்காழி – தாம்பரம் தினசரி ரயில்

இந்த ரயில் சேவை காரைக்காலில் இரவு 9.20pm மணிக்கு தொடங்கும் இந்த ரயில் மயிலாடுதுறை வழியாக 11.54pm மணிக்கு சீர்காழி வந்தடைகிறது

இங்கிருந்து புறப்படும் ரயில் சிதம்பரம் கடலூர் விழுப்புரம் செங்கல்பட்டு வழியாக தாம்பரம் காலை 4am மணிக்கு வந்தடையும்.

Exit mobile version