Monday, March 16, 2026
HomeUncategorizedசிம்பு நடிக்கும் "கொரோனா குமார்’

சிம்பு நடிக்கும் “கொரோனா குமார்’

காஷ்மோரா, ஜூங்கா, அன்பிற்கினியல் போன்ற படங்களை இயக்கிய கோகுல், அடுத்ததாக ‘கொரோனா குமார்’ என்ற படத்தை இயக்க உள்ளார்.

இது ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராக உள்ளது.

முதலில் இப்படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது சிம்பு நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் துவங்கவுள்ளது என தற்போது தகவல் கூறுகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments