Home Uncategorized சினேகன், கன்னிகா தனது இரு குழந்தைகளுடன்

சினேகன், கன்னிகா தனது இரு குழந்தைகளுடன்

தனது இரட்டை குழந்தைகளான காதல், கவிதையின் முகங்களை முதன்முறையாக காண்பித்த சினேகன், கன்னிகா..

இருவரையும் உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் – கவிஞர் சினேகன்

 

எங்கள் அன்பிற்குரிய ஊடக நண்பர்களுக்கும், திரையுலக உறவுகளுக்கும்.

வணக்கம்..

எங்கள் இரட்டை மகள்கள்

1,

காதல் கன்னிகா சினேகன் .

2,

கவிதை கன்னிகா சினேகன் .

இருவரையும் உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

எங்களை நேசிக்கும்

உங்கள் அன்பு..

எங்கள் மகள்களையும் நேசிக்கட்டும் ..

நன்றி

என்றும் நட்புடன் ..

சினேகன்

கன்னிகா சினேகன்

@KavingarSnekan @KannikaRavi

 

Exit mobile version