சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
சென்னை- காம்தார் நகர் முதல்தெருவில் உள்ள சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் சோதனை
சென்னையில் திருவல்லிக்கேணி, தியாகராயநகர் மற்றும் மதுரையில் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. ரெய்டு
திரைப்படங்களுக்கு பைனான்ஸ் செய்துவரும் மதுரையைச் சேர்ந்த அன்புசெழியன் தொடர்பான 10க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு

