Sunday, March 8, 2026
HomeUncategorizedசினிமாவை மிஞ்சி சம்பவம் - வட மாநில கொள்ளையர்கள் 2 பேரை போலீஸ் கைது

சினிமாவை மிஞ்சி சம்பவம் – வட மாநில கொள்ளையர்கள் 2 பேரை போலீஸ் கைது

சென்னையில் ஒரே நாளில் 7 இடங்களில் நடைபெற்ற செயின் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட வட மாநில கொள்ளையர்கள் 2 பேரை போலீஸ் கைது செய்தது.

சென்னை சைதாப்பேட்டை, கிண்டி, சாஸ்திரி நகர், திருவான்மியூர், வேளச்சேரியில் உள்ளிட்ட இடங்களில் செயின் பறித்தனர்.

சென்னையில் 6 மூதாட்டிகளிடம் செயின் பறித்த உத்தரப்பிரதேச மாநில கொள்ளையர்கள் இண்டிகோ விமானத்தில் தப்பி செல்ல முயன்ற போது கைது செய்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments