Wednesday, March 18, 2026
HomeUncategorizedசிரஞ்சீவி - கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் ‘போலா ஷங்கர்’ 

சிரஞ்சீவி – கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் ‘போலா ஷங்கர்’ 

தமிழில் சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடித்த வேதாளம் திரைப்படம் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. இப்படத்தில் அஜித் ஜோடியாக சுருதிஹாசனும், தங்கை கதாபாத்திரத்தில் லட்சுமிமேனனும் நடித்து இருந்தனர். தற்போது இப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் அஜித் வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். 

‘போலா ஷங்கர்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை மெஹர் ரமேஷ் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே சிரஞ்சீவி நடித்த ‘பில்லா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்கியுள்ளார். 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments