Home Uncategorized சிரஞ்சீவியுடன் ஜோடி போடும் நடிகை தமன்னா

சிரஞ்சீவியுடன் ஜோடி போடும் நடிகை தமன்னா

தமிழில் தல நடிப்பில் சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015ம் ஆண்டில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘வேதாளம்’. 

இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் அஜித் வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். தங்கை வேடத்தில் ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என தகவல் வந்த நிலையில், தற்போது சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Exit mobile version