Saturday, March 28, 2026
HomeUncategorizedசிறப்பாக நடந்து முடிந்த பழனி முத்தமிழ் முருகன் மாநாடு

சிறப்பாக நடந்து முடிந்த பழனி முத்தமிழ் முருகன் மாநாடு

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் பெருமையை உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் 2 நாள் மாநாடு சிறப்பாக நடைபெற்றது. இதில் வெளிநாட்டினர் உட்பட பல்லாயிரம் பேர் திரண்டனர்.

அதன் சிறப்பு நேரலை காணொளி தொகுப்பு இது உங்களுக்காக….

https://www.youtube.com/live/nE-ZN_E6UEE

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments