Home Uncategorized சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் திருக்கோவில் நிர்வாகம் அறிவிப்பு.

சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் திருக்கோவில் நிர்வாகம் அறிவிப்பு.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் அறிவிப்பு சித்ரா பௌர்ணமி 11.05.2025 இரவு 8.47 மணிக்கு முழு நிலவு தொடங்கி, 12.05.2025 இரவு 10.43 மணி வரை முழு நிலவு, எனவே இந்த நேரங்களில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோயில் நிர்வாகம்.

Exit mobile version