Home Uncategorized சிவகார்த்திகேயனின் ‘மதராசி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

சிவகார்த்திகேயனின் ‘மதராசி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மதராசி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. செப்டம்பர் 5 அன்று வெளியாக உள்ள இப்படத்தின் கடைசி சண்டைக் காட்சிகள் இலங்கையில் படமாக்கப்பட்டுள்ளன. தற்போது சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்திலும் நடித்து வருகிறார்.

Exit mobile version