Wednesday, March 4, 2026
HomeUncategorizedசிவகார்த்திகேயனின் 'மதராஸி'

சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’

சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ திரைப்படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் இந்த ஆக்ஷன் திரில்லர் படத்தில், ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, ஜங்கிலி மியூசிக் ஆடியோ உரிமையை கைப்பற்றியுள்ளது. ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் இப்படம் மிகப்பெரிய ஆக்ஷன் திரைக்கதையாக உருவாகி வருகிறது.

மேலும், சிவ பிறந்த நாளையொட்டி கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடினர்

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments