Thursday, February 5, 2026
HomeUncategorizedசமீப காலங்களில் குற்றங்களை தடுப்பது குறைந்து விட்டது: ஐகோர்ட் வேதனை

சமீப காலங்களில் குற்றங்களை தடுப்பது குறைந்து விட்டது: ஐகோர்ட் வேதனை

நேர்மை மற்றும்  ஒழுக்கமானவர்களை சட்டம் – ஒழுங்கு பிரிவில் நியமிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீப காலங்களில் குற்றங்களை தடுப்பது குறைந்து விட்டது எனவும் வேதனை தெரிவித்துள்ளது. சட்டம்-ஒழுங்கு பிரிவு காவலர்கள், காவல் நிலையத்திலேயே மாமூல் வாங்குவதாக குற்றச்சாட்டு உள்ளது.

ஆயுதப்படை உதவி ஆய்வாளர்களை சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments