Tuesday, March 17, 2026
HomeUncategorizedசமுத்திரக்கனி நடிக்கும் ‘திரு.மாணிக்கம்’ டிசம்பர் 20இல் ரிலீஸ்

சமுத்திரக்கனி நடிக்கும் ‘திரு.மாணிக்கம்’ டிசம்பர் 20இல் ரிலீஸ்

நந்தா பெரியசாமி டைரக்ஷனில், சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிச்ச படம் ‘திரு.மாணிக்கம்’ . நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனன்யா இதில் நடிச்சிருக்காய்ங்க.

கூடவே பாரதிராஜா, நாசர், தம்பி ராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு முக்கிய கதாபாத்திரத்தில் நடிச்சிருக்காய்ங்க. விஷால் சந்திரசேகர் இசையும். சுகுமார் ஒளிப்பதிவும் செஞ்ச்சிருக்கார்.

ஜி.பி ரவிக்குமார், சிந்தா கோபால கிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் இணைந்து படத்தைத் தயாரிச்சிருக்காய்ங்க. மாணிக்கம் என்ற மனிதன் எப்படி ‘திரு.மாணிக்க’மாக உயர்கிறான் என்பதை சகலரும் விரும்பும் பாணியில் சொல்லி இருக்கும் இப்படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகப் போகுது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments