கனடாவில் கைத்துப்பாக்கிகளின் விற்பனை, வாங்குதல் மற்றும் பரிமாற்றம் செய்வதற்கு தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
‘மக்கள் பாதிக்கப்படும்போது பொறுப்பான தலைமையாக செயல்பட வேண்டும் என்றும், இனி துப்பாக்கியால் நாட்டில் யாரும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதே எனது நோக்கம்’ என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

