Home Uncategorized சனிப்பெயர்ச்சி தேதி அறிவிப்பு

சனிப்பெயர்ச்சி தேதி அறிவிப்பு

திருநள்ளாறு சனிபகவான் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா அடுத்தாண்டு மார்ச் 6ம் தேதி நடைபெறும் அன்றைய தினம் காலை 8.24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கிறார்-கோயில் நிர்வாகம் அறிவிப்பு

Exit mobile version