Thursday, March 5, 2026
HomeUncategorizedசங்கர மடத்தின் புதிய பீடாதிபதி இன்று காஞ்சி மாநகரத்திற்கு பட்டண பிரவேசம்

சங்கர மடத்தின் புதிய பீடாதிபதி இன்று காஞ்சி மாநகரத்திற்கு பட்டண பிரவேசம்

இன்று -01.05.2025- காஞ்சிபுரம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சார் விஸ்வாமிகளின் பரிபூரண ஆசீர்வாதத்துடன். காஞ்சிபுரத்தில் இன்று மாலை 5 மணி அளவில் பட்டண பிரவேசம் நடைபெற உள்ளது.

காஞ்சி நகர வாசிகள், 71 வது மடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ சத்ய சந்திரசேக ரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.

பட்டண பிரவேசம் நடைபெற இருப்பதால்., குரு அருள் பெற நிகழ்ச்சியில் பங்களிக்குமாறு வணக்கத்துடன் கேட்டுக்கொள்கிறோம்..

காஞ்சி நகர வரவேற்பு கமிட்டி

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments