Home Uncategorized சோம்பலான வாழ்க்கை வாழும் இந்தியர்கள்! – ஆய்வில் தகவல்

சோம்பலான வாழ்க்கை வாழும் இந்தியர்கள்! – ஆய்வில் தகவல்

சர்வதேச விதிமுறைகள் படி, 20 கோடி இந்தியர்கள் சோம்பலான வாழ்க்கை வாழ்கின்றனர்; குறிப்பாக நகர்ப்புற பெண்கள் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடாமல் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் ஆசியா பசிபிக் மற்றும் ஸ்போர்ட்ஸ் அண்ட் சொசைட்டி ஆக்ஸிலரேட்டர் நிறுவன ஆய்வில் தகவல்.

Exit mobile version