சபரிமலை பம்பை மற்றும் சன்னிதானத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையுடன் மதியம் முதல் பனிமூட்டமும் இருந்து வருகிறது.
கனமழைக்கு வாய்ப்புள்ளதால், பத்தனம்திட்டா மாவட்டத்தில் நாளை (டிசம்பர் 2) பத்தனம்திட்டா மாவட்டத்தில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் மழைக்கோட்டு, குடை சகிதம் வருமாறு தேவசம்போர்டு பக்தர்களை கேட்டுக் கொண்டுள்ளது

