Uncategorized சபரிமலையில் மீண்டும் ஸ்பாட் புக்கிங் வசதி! November 3, 2024 FacebookTwitterPinterestWhatsApp சபரிமலையில் மண்டல பூஜை, மகர விளக்கு நேரங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் மீண்டும் ‘ஸ்பாட்’ புக்கிங் மூலம் *10 ஆயிரம் பேரை அனுமதிக்க* கோவில் நிர்வாகம் முடிவு. பம்பை, பீர்மேடு, எருமேலி ஆகிய இடங்களில் ‘ஸ்பாட்’ புக்கிங் மையங்கள் செயல்படும்