சபரிமலையில் *நெல் புத்தரி பூஜை* யைத் தொடர்ந்து பக்தர்களுக்கு நெல்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது சபரிமலையில் நெல் புத்தரிசி பூஜைக்காக நேற்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது
இன்று அதிகாலை 5:45 மணிக்கு துவங்கி ஆறு முப்பது மணி வரை நெல் புத்தரி சிறப்பு பூஜை நடந்தது. இதற்காக கேரளாவின் பல பகுதிகளில் இருந்து புது நெற்கதிர்களை பக்தர்கள் கொண்டு வந்திருந்தனர் .
இந்த புதிய நெற்கதிர்களை சன்னிதானத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் அவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது

