Friday, April 3, 2026
HomeUncategorizedசபரிமலையில் தரிசனம் செய்ய பக்தர்கள் காத்திருப்பு

சபரிமலையில் தரிசனம் செய்ய பக்தர்கள் காத்திருப்பு

சபரிமலையில் மண்டல பூஜையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய காத்திருக்கின்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்த அப்பாச்சி மேடு என்ற இடத்தில் பக்தர்களை நிறுத்தி வைத்து அனுப்புகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments