Home Uncategorized ரீ ரிலீஸாகும் கேப்டன் பிரபாகரன்

ரீ ரிலீஸாகும் கேப்டன் பிரபாகரன்

ஆர். கே. செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான படம் ‘கேப்டன் பிரபாகரன்’. இது விஜயகாந்தின் 100-வது படமாகும். 

இப்படம் வெளியாகி 34 ஆண்டுகள் நிறைவடைந்ததால் இதனை ரீ-ரிலீஸ் செய்ய தயாரிப்பு தரப்பு முடிவு செய்திருந்த நிலையில், வருகிற ஆகஸ்ட் 22ம் தேதி கேப்டன் பிரபாகரன் ரீ-ரிலீஸாகும் என அறிவித்துள்ளனர் அதற்கான போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. 

Exit mobile version