சட்டப்பேரவை 19ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறும். ( ஞாயிறு விடுமுறை) நாளை சனிக்கிழமை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
வரும் திங்கள், செவ்வாய், புதன்(21,22,23) ஆகிய 3 நாட்கள் நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் வரும் 24ஆம் தேதி ptr பதிலுரை நடைபெறும்
