Sunday, March 8, 2026
HomeUncategorizedசட்டவிரோத இந்திய குடியேறிகளை நாடு கடத்த தொடங்கியது அமெரிக்கா!

சட்டவிரோத இந்திய குடியேறிகளை நாடு கடத்த தொடங்கியது அமெரிக்கா!

டெக்சாஸில் இருந்து அமெரிக்காவின் C-17 போர் விமானம் மூலம் முதற்கட்டமாக 205 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் கூறுகின்றன

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments