Home Uncategorized சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை 6 மணி முதல் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்

Exit mobile version