Friday, April 3, 2026
HomeUncategorizedசதுரகிரியில் தரிசனத்திற்கு அனுமதி.

சதுரகிரியில் தரிசனத்திற்கு அனுமதி.

சதுரகிரியில் நாளை முதல் 4 நாட்கள் தரிசனத்திற்கு அனுமதி. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மாசி மாத பிரதோஷம் & பவுர்ணமி வழிபாட்டை முன்னிட்டு பிப். 21 முதல் 24 வரை தினமும் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை சுவாமி தரிசனம் செய்ய அனுமதி.

கனமழை பெய்தால் மலை ஏற அனுமதி நிறுத்தப்படும் – வனத்துறை

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments