சுனில் ஹரி பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று குழந்தைகள் நல அமைப்பு கொடுத்த அறிக்கை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சுனில் ஹரி மட்டும் அல்ல இரண்டு மூன்று பள்ளிகள் மீது புகார் வந்துள்ளது அது குறித்த அறிக்கை முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளோம் இறுதி முடிவை முதலமைச்சர் எடுப்பார் என்று கூறினார்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மாண்புமிகு முதலமைச்சரின் ஒவ்வொரு ஸ்டெப்பும் இருந்து வருகிறது பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய பள்ளிக்கல்வி துறை முயற்சி செய்யும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவரங்குறிச்சியில் பேட்டி.

