Uncategorized சுரேஷ் கோபி மத்திய இணை அமைச்சர் ஆக பொறுப்பேற்றார் June 10, 2024 FacebookTwitterPinterestWhatsApp கேரளாவின் முதல் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான நடிகர் சுரேஷ் கோபி மத்திய இணை அமைச்சர் ஆக பொறுப்பேற்றுக் கொண்டார்