Friday, March 20, 2026
HomeUncategorizedசூரியனார் கோயில் ஆதீன மடத்திலிருந்து வெளியேறிய மடாதிபதி

சூரியனார் கோயில் ஆதீன மடத்திலிருந்து வெளியேறிய மடாதிபதி

கும்பகோணம் சூரியனார் கோயில் ஆதீன மடாதிபதி திருமணம் செய்த விவகாரத்தில், மக்கள் எதிர்ப்பு காரணமாக, மகாலிங்க சுவாமி ஆதீன மடத்தைவிட்டு வெளியேறினார். 

மேலும், அவர் ஆதீன மடத்தை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்கக்கோரி தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

இந்நிலையில், ஒரு தரப்பினர் அவரே மடத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்க, ஆதீன மடத்தில் மோதலை தடுக்க 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments