Home Uncategorized சூர்யா நடிக்கும் 45வது படத்திற்கு “கருப்பு”

சூர்யா நடிக்கும் 45வது படத்திற்கு “கருப்பு”

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 45வது படத்திற்கு “கருப்பு” என பெயரிடப்பட்டுள்ளது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் சாய் அபயங்கர் இசை அமைக்க, திரிஷா, யோகி பாபு, சுவாசிகா, நட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆர்.ஜே. பாலாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

Exit mobile version