Sunday, March 22, 2026
HomeUncategorizedசூர்யாவுக்கு 50ஆவது பிறந்தநாள்

சூர்யாவுக்கு 50ஆவது பிறந்தநாள்

நடிகர் சூர்யா தன்னுடைய ஐம்பதாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு திரை துறையினர், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சூர்யாவின் மனைவியான ஜோதிகா தன்னுடைய கணவரின் பிறந்தநாள் புகைப்படங்களை நள்ளிரவில் பகிர்ந்து இருக்கிறார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments