Home Uncategorized சுதந்திர தினத்தன்று வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்

சுதந்திர தினத்தன்று வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்

மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே வானொலி மூலம் இன்று (ஜூலை 31) பிரதமர் மோடி உரையாற்றினார். 

அதில், நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்ட இயக்கம், பொது மக்களின் இயக்கமாக மாறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. 

சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி நம் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி இந்த இயக்கத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

Exit mobile version