Home Uncategorized சுவாமியை தரிசிக்க தடுப்பூசி சான்றிதழ் அவசியம் -திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

சுவாமியை தரிசிக்க தடுப்பூசி சான்றிதழ் அவசியம் -திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை திருப்பதி தேவஸ்தானம் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.  இது தொடர்பாக  தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஏழுமலையான் சுவாமியை தரிசனம் செய்ய திருமலைக்கு வரும் பக்தர்கள் கொரோனா இல்லை என்ற, நெகட்டிவ் சான்றிதழ் இல்லாமல் திருமலைக்கு வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களை, அம்மலையில் உள்ள சோதனைச் சாவடியில் தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஊழியர்களால் திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால், மலைக்கு செல்லும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது. 

Exit mobile version