மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த அறிவிக்கை இன்று (ஜூன் 16) அரசிதழில் வெளியாகிறது;
இப்பணியில் 35.3 லட்சம் பேர் ஈடுபட உள்ளனர்; மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதல் முறையாக சாதிவாரி கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படுகிறது
16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக்குப்பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு.

