Thursday, March 12, 2026
HomeUncategorizedசந்திராயன் வெற்றிகரமாக தரையிறங்கியது

சந்திராயன் வெற்றிகரமாக தரையிறங்கியது

நிலவுக்கு இந்தியா அனுப்பிய சந்திராயன் விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments