படத்தில் நடிப்பதற்காக பெற்ற முன் பணத்தை நடிகர் ரவி மோகன் திரும்ப அளிக்காத வழக்கில், ரூ. 5.90 கோடிக்கான சொத்து ஆவணங்களை 4 வாரங்களில் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பாபி டச் கோல்டு யுனிவர்சல் தாக்கல் செய்த வழக்கில், இரு தரப்புக்கு இடையேயான பிரச்னையை தீர்த்துக்கொள்ள மத்தியஸ்தரை நியமித்தும் நீதிபதி உத்தரவு.
