Uncategorized ரயில் பயணத்தில் தமிழக முதலமைச்சர் December 8, 2022 FacebookXPinterestWhatsApp தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து முதன்முறையாக வரும் 8ம் தேதி தென்காசி செல்கிறார். இதற்காக சென்னையிலிருந்து பொதிகை ரயில் மூலம் தென்காசி பயணம் மேற்கொள்கிறார். சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு தென்காசி சென்றடையும்.